17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி – உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல்

தேனி – உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல்

எழுதியவர்: mohan December 13, 2019, 7:27 pm

தேனி மாவட்டத்தில் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னமனூர்,உத்தமபாளையம் ஒன்றியங்களில், உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் எம்எல்ஏ உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர்  பி.ஆர்.பி அழகுராஜா தலைமையில் ஆயிரக்கணக்கான கழக தொண்டர்களுடன் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள்,கிளை கழக செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள்,ஐடிவிங்க் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் ஊர்வலமாக சென்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

 சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!