17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ராணுவவீரருக்கு மாியாதை

ராணுவவீரருக்கு மாியாதை

எழுதியவர்: mohan December 13, 2019, 6:17 pm

கள்ளிக்குடி காவல் நிலைய எல்கையில் உள்ள சோலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன்(28) ராணுவ படை பிரிவில் அருணாச்சலப் பிரதேசத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மலையில் வாகனம் கவிழ்ந்து பலியானார்.அவரது உடல் சோலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை ஆட்சியா்   வினய். DIG .ஆனிவிஜயா. SP .N.மணிவண்ணன். ADSP.வனிதா,  ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது உடலுக்கு மதுரை மாவட்ட போலீசார் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!