18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராக்கெட் மாதிாியை வடிவமைத்த கல்லுாாி மாணவ மாணவிகளுக்கு விருது

ராக்கெட் மாதிாியை வடிவமைத்த கல்லுாாி மாணவ மாணவிகளுக்கு விருது

எழுதியவர்: mohan December 13, 2019, 12:04 pm

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுரி,  இயற்பியல் துறையை சேர்ந்த மூன்றாமாண்டு பயிலும் மாணவ மாணவிகள் தாங்கள் தயாரித்துள்ள GSLV MK III & PSLV – XL ராக்கெட் மற்றும் CHANDRAYAN 1 & CHANDRAYAN 2 ராக்கெட் மாதிரியுடன் கோபி கலை அறிவியல்,கோபிசெட்டிபாளையம் மற்றும் கிறிஸ்டின் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், ஒட்டன்சத்திரம் அறிவியல் கண்காட்சியில் பங்குபெற்று பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

பங்கு பெற்ற மாணவர்களையும் அதற்கு வழிகாட்டிய பேராசிரியர்கள் பொ.இராமேஷ், இரா.கபிலன் மற்றும் பேராசிரியர்களையும் கல்லூரி முதல்வர், தலைவர், செயலர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து கூறினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!