18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு .

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு .

எழுதியவர்: mohan December 13, 2019, 10:35 am

மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி திடீர்நகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் சார்பு ஆய்வாளர்கள் மதுரை UC உயர்நிலை பள்ளியில் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலி அதன் பயன்பாடுகள் மற்றும் அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!