17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியாத்தம் அருகே 6 -ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு அடி-உதை

குடியாத்தம் அருகே 6 -ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு அடி-உதை

எழுதியவர்: mohan December 13, 2019, 9:43 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராசம்பட்டி கிராமத்தை சேர்ந்த பார்த்தீபனின் 6-ம் வகுப்பு Uடிக்கும் மகளை அதே பகுதியை சேர்ந்த சாந்திநகர் வினோத்குமார் (30) என்பவன் பள்ளிக்கு சென்று உனது அப்பாவிபத்தில் அடிபட்டு உள்ளார் என்று அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு உள்ளான். மாணவி அலறி சத்தம் போட அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு வினோத்குமாரை சரமாறியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து குடியாத்தம் மகளீர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!