18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மலேசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

மலேசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தலைமை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

எழுதியவர்: mohan December 12, 2019, 5:12 pm

மலேசியாவில் அமைந்துள்ள குசிங், சரவாக்கில் 21 வது சர்வதேச மூத்தோர் தடகள போட்டிகள் கடந்த 02.12.2019 முதல் 07.12.2019 வரை நடைபெற்றது. இதில் மதுரை மாநகர் D2 செல்லூர் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய தலைமை காவலர் சிதம்பரம்  110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார். இன்று (12.12.2019) மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  தலைமை காவலரை நேரில் வரவழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!