17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா

இராமநாதபுரத்தில் பாரதியார் பிறந்த நாள் விழா

எழுதியவர்: mohan December 11, 2019, 5:21 pm

இராமநாதபுரம் ரோட்டரி சங்கம், தமிழ் சங்கம் இணைந்து பாரதியாரின் 138வது பிறந்த தின விழா அரவிந்தர் அரங்கில் கொண்டாடப்பட்டது . இதனையொட்டி,, பாரதியார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் சங்கத் தலைவர் பேராசியர் (ஓய்வு) மை.அப்துல் சலாம், செயலாளர் டாக்டர். சந்திரசேகரன் ,ரோட்டரி சங்க தலைவர். நாகராஜன், செயலாளர் மார்னிங் ஸ்டார் செந்தில்குமார், தமிழ் சங்க மகளிரணி தலைவர் டாக்டர்.மதுரம் அரவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பாரதியார் போட்டோ கண்காட்சியை பலர் பார்வையிட்டு, பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூர்ந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!