திருப்பரங்குன்றம் மலை மோட்ச விநாயகர் தீபம் ஏற்றும் இடத்தில் திருப்பரங்குன்றம் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மலை மீது ஏற்றப்பட்ட கார்த்திகை தீபத்தை வழிபட்டனர். மேலும் பக்தர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது முன்னதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.