18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லுரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லுரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுதியவர்: mohan December 11, 2019, 10:49 am

மதுரை மாநகர், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்  கீதாரமணி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பசுமலையில் உள்ள மன்னர் திருமலைநாயக்கர் கல்லுரி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் பற்றியும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்கள் பற்றியும் அவற்றை தற்காப்பு கலைகள் மூலம் எவ்வாறு முன்கூட்டியே தடுப்பது பற்றியும், குழந்தை திருமணம் பற்றியும், சாலைபாதுகாப்பு விதிகள் பற்றியும் மற்றும் காவலன் (SOS) செயலி பற்றியும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் 500 கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!