17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் விழா

மண்டபம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் விழா

எழுதியவர்: mohan December 11, 2019, 10:44 am

தமிழக சுற்றுச்சூழல் துறை, இராமநாதபுரம் கல்வி மாவட்ட தேசிய பசுமை படை சார்பில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 50 மரக்கன்றுகள் திட்டத்தின் கீழ பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இதன்படி, கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப்பள்ளி, இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளி, வேதாளை அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கச்சிமடம் திருச்சிலுவை பெண்கள் நிலைப்பள்ளி வளாகங்களில் தலா 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!