18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல் உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு.

காவல் உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு.

எழுதியவர்: mohan December 10, 2019, 7:50 pm

இரவு மதுரை மாநகர் தெற்குவாசல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ஜான்  ரோந்து காவலர்களுடன் இணைந்து தெற்குவாசல் காவல் நிலையத்தின் எல்லையில் உள்ள அனைத்து ATM பாதுகாவலர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளுக்கு தனது சொந்த செலவில் போர்வைகள் வழங்கினார். காவல் உதவி ஆய்வாளரை காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!