18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட “தமிழ் மாநில காங்கிரஸ்” விருப்ப பட்டியல் அதிமுக., நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு

இராமநாதபுரம் மாவட்ட “தமிழ் மாநில காங்கிரஸ்” விருப்ப பட்டியல் அதிமுக., நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு

எழுதியவர்: mohan December 10, 2019, 3:44 pm

அதிமுக., சிறுபான்மை நலப்பிரிவுச் செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அ.அன்வர் ராஜா,அதிமுக., ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும், இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.ஏ.முனியசாமி ஆகியோரிடம் ,பரமக்குடி சட்டமன்ற முன்னாள்  உறுப்பினர் கேவிஆர்.ராம்பிரபு, இராமநாதபுரம் தமாகா கிழக்கு மாவட்ட தலைவர் வி.என்.நாகேஸ்வரன் ( மண்டபம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர்), மேற்கு மாவட்ட தலைவர் பி.கே.கே.ராமமூர்த்தி ஆகியோர் இன்று (10/12/2019)இராமநாதபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் விருப்ப பட்டியலை அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!