17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போலி பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய வந்தவா் கைது

போலி பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய வந்தவா் கைது

எழுதியவர்: mohan December 10, 2019, 11:13 am

 மதுரை சர்வதேச விமான நிலையத்தில் Airport immigration division போலீசார் விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களின் பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது போலி பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய வந்த வேலூரைச் சேர்ந்த விஜயசங்கர்-44 என்பவரை கைது செய்து பெருங்குடி காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்த தன் பேரில் மேற்படி நபர் மீது Indian passport actபடி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!