18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாநகராட்சி பகுதியில் வீட்டு வரி பாக்கி ரூ 20 கோடி

வேலூர் மாநகராட்சி பகுதியில் வீட்டு வரி பாக்கி ரூ 20 கோடி

எழுதியவர்: mohan December 9, 2019, 3:29 pm

வேலூர் மாநகராட்சி பகுதியில் மொத்த 60 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியில் தற்போது வரை ரூ11 கோடியே 30 லட்சம் வரை வரி வசூல் ஆகி வுள்ளது. மீதி ரூ 20 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 765 ரூபாய் வசூல் ஆக வேண்டும். தமிழக அரசின் ஆணைப்படி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் மாதம் முடிவில் வரி வசூல் செய்யப்படும் என்று மாநகராட்சி அலுவலர் தெரிவித்தார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!