17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியார் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

பெரியார் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

எழுதியவர்: mohan December 9, 2019, 12:22 pm

பெரியார் பேருந்து நிலையம் அருகே பழைய காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தனியார் உணவு விடுதி அருகே மின்கம்பத்தில் திடீரென தீப்பிடித்தது.  பொதுமக்கள் உடனடியாக மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மதுரை  தீ தடுப்பு அதிகாரி   வெங்கடேசன் குழுவினர் விரைந்து சென்று மின்கம்பத்தில் பற்றி எரிந்த தீயை விரைவாக அணைத்தனர். அதற்கு முன் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை உடனடியாகத் துண்டித்து தீ  அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!