17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விளையாட்டு விழா

விளையாட்டு விழா

எழுதியவர்: mohan December 8, 2019, 2:30 pm

மதுரை மாநகர் பழங்காநத்தத்தில் அமைந்துள்ள ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 37 வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம்) பழனிக்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்சியில் பள்ளி பொருளாளர் .சாந்தா தேவி .சங்கர பாண்டியன், முதல்வர் . வெங்கடேசன், துணை முதல்வர்  சங்கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!