18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி

டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி

எழுதியவர்: mohan December 8, 2019, 12:31 pm

மதுரை அடுத்த திருமங்கலத்தில் மீனாட்சிபுரம் என்ற இடத்தில் வசித்து வரும் மகாராஜன் வயது 10 தனியார் பள்ளியில் படித்து வரும் ஒரு சிறுவன் கடந்த சில நாட்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!