17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போக்குவரத்து விழிப்புணர்வு

போக்குவரத்து விழிப்புணர்வு

எழுதியவர்: mohan December 7, 2019, 7:08 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் நெடுஞ்சாலை போக்குவரத்து  போலீசார் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்கள் ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து, வேகத்தடுப்புக்கள் அமைத்து மற்றும் வெள்ளை நிற வர்ணங்கள் அடித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வாகனத்தில் கவனத்துடன் மெதுவாக செல்லுமாறு அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!