18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செல்போன் திருடியவா்கள் கைது

செல்போன் திருடியவா்கள் கைது

எழுதியவர்: mohan December 7, 2019, 7:00 pm

சோழவந்தான் போலீசார் ரோந்து சென்றபோது சோழவந்தான் ரயில்வே பாலம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மேலச்சேரி,கீழச்சேரி, சப்பானிகோவில் பகுதிகளைச் சேர்ந்த 7நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் சோழவந்தான் மார்க்கெட்டில் உள்ள மொபைல் கடையில் சுமார் ரூபாய் 45 ஆயிரம் மதிப்பிலான செல்போன்களை திருடியதும் அடுத்து திருடுவதற்கு திட்டம் போட்டதும் தெரியவந்தது. இதனை அடுத்து 7பேரையும் கைது செய்து போலீசார் அவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்து மேற்படி 7 நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!