17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம் : 320 பேர் கைது

ராமநாதபுரத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம் : 320 பேர் கைது

எழுதியவர்: mohan December 7, 2019, 11:45 am

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி ராமநாதபுரத்தில் தடையை மீறிய ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம் அமைப்பினர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ராமநாதபுரம் சந்தை பேட்டை பகுதியில் தடையை நடந்த தமுமுக., ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் பட்டாணி மீரான் (கிழக்கு),முகமது இக்பால் (மேற்கு) தலைமை தாங்கினர். இஸ்லாமிய பிரசார பிரிவு மாநில துணைச்செயலாளர் சனாவுல்லா பேசினார். முன்னாள் மாநில செயலாளர் சலீமுல்லா கான் உள்பட 320 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!