18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தெலுங்கானா என்கவுண்டர் தெலுங்கானா போலீசை பாராட்டி வைரலாகும் மீம்ஸ்

தெலுங்கானா என்கவுண்டர் தெலுங்கானா போலீசை பாராட்டி வைரலாகும் மீம்ஸ்

எழுதியவர்: mohan December 6, 2019, 10:28 am

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது நான்கு பேர்  அதிகாலை மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு விசாரணைக்காக காவல் துறை அழைத்துச் சென்ற சென்றபோது ஓடியபோது தெலுங்கானா போலீசார் அவர்களை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இதை நெட்டிசன்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தெலுங்கானா போலீசாரை வாழ்த்தி சமூக வலைதளங்களில் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் இதுபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் நடக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்களும் கருத்தாகவே தோன்றுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!