18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

எழுதியவர்: mohan December 6, 2019, 10:22 am

மதுரை மாநகரில் உள்ள அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது கைபேசி எண்களை பொதுமக்களுக்கு வழங்கும்படி காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவிட்டுள்ளார்கள். ஆகவே பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், குறைகள், கோரிக்கைகள் மற்றும் தங்களது பகுதிகளில் உள்ள முக்கிய தகவல்களை உடனுக்குடன் கீழ்க்கண்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உங்களது அனைத்து பிரச்சனைகளும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!