தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே 27 லயது கால்நடை பெண் மருத்துவா் கடந்த மாதம் 28-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டாா். இந்த விவகாரத்தில் லாரி தொழிலாளா்கள் 4 போ் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், குற்றம் நடந்த இடத்துக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றபோது 4 குற்றவாளிகளும் தப்பிச்செல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஹைதராபாத் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.சபாஷ் காவல்துறை: பெண் டாக்டர் கற்பழித்து கொலை:கொலை செய்யப்பட்ட இடத்திலேயே 4 பேர் என் கவுன்டர்.!
எழுதியவர்: Askar December 6, 2019, 8:27 am




You must be logged in to post a comment.