18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு!.

திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திறப்பு!.

எழுதியவர்: mohan December 5, 2019, 6:24 pm

திருப்பத்தூர் மாவட்டம் உதயமானதை தொடர்ந்து திருப்பத்தூர் பகுதியில் தற்காலிக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கபட்ட நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் புதுப்பேட்டை ரோடு சாலையில் வேலூர் சரக டிஐ.ஜி காமினி ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார். இன்று05.12.19 முதல் திருப்பத்தூர் பகுதியில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!