17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரையூரில் ஜெயலலிதாவின் 3.ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

பேரையூரில் ஜெயலலிதாவின் 3.ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan December 5, 2019, 4:47 pm

தே.கல்லுப்பட்டி ஒன்றியம்பேரையூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 3.ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் தே.கல்லுப்பட்டி ஒன்றியகழகசெயலாளர் எஸ்.ராமசாமி பேரையூர் பேரூர்கழகசெயலாளர் பி.நெடுமாறன் ஜி.கிருஷ்ணன்  அவைத்தலைவர்எஸ்.மாசாணம் துணை செயலாளர் ஆர்.பிச்சைகனிகழகபேச்சாளர்கவிஞர் எஸ்.முருகன் மாவட்ட பொருளாளர் க.சந்தானம்மற்றும் கழகநிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!