18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » இராமநாதபுரம் எஸ்.பி பணியிட மாற்றம்.. புதிய எஸ்.பி நியமனம்..

இராமநாதபுரம் எஸ்.பி பணியிட மாற்றம்.. புதிய எஸ்.பி நியமனம்..

எழுதியவர்: ஆசிரியர் May 3, 2017, 12:58 am

இராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி ஆக பணியாற்றி வந்த மணிவண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய எஸ்பி ஆக ஓம்பிரகாஷ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய பணி சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!