17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மாணவர்களை சாக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள்

பள்ளி மாணவர்களை சாக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள்

எழுதியவர்: mohan December 5, 2019, 12:12 pm

பள்ளி மாணவர்களை சாக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுநர்கள் பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை. மதுரை கீழவெளி வீதியிலுள்ள சென் மேரி பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் சரக்கு ஆட்டோவில் பயணம் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எனவும் புகார் எழுந்துள்ளது. சரக்கு ஆட்டோவில் மாணவர்களை ஏற்றும் ஆட்டோக்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலரும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!