17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் ஜெ.நினைவு அஞ்சலி

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் ஜெ.நினைவு அஞ்சலி

எழுதியவர்: mohan December 5, 2019, 11:49 am

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள லட்சுமி பவனில் வேலூர் மாநகராட்சி அதிமுக 7-வது வார்டு சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு வட்ட செயலாளர் கே.ஆர்.ரவி தலைமை தாங்கினார். ஜெ.புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் அதிமுக நகர செயலாளர் கே.ஆர்.பாபு வட்ட அதிமுக இணை செயலாளர் லட்சுமி ரவி அவை தலைவர் மனோகர், ரவி மார்க பந்து, வாசு, கோவிந்தசாமி, மாணவர்அணி அண்ணாதுரை | ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!