18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு

உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு

எழுதியவர்: mohan December 5, 2019, 11:27 am

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பும் மற்றும் ஆலோசணைகூட்டம்நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்க்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமை வகித்தார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கோவிந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் அன்பழகன், கெளரி ஆகியோர் உள்ளாட்சி பணியாளர்களுக்கு வேட்பு மனு ஏற்றல், பாசீலனை செய்தல், மற்றும் இதர பணிகள் குறித்து பயிற்சியளித்தனர் இப்பயிற்சியல் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சி மன்ற செயலாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!