18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின்மாற்றியில் திடீர் தீ விபத்து

மின்மாற்றியில் திடீர் தீ விபத்து

எழுதியவர்: mohan December 4, 2019, 5:27 pm

 மதுரை பழங்காநத்தம்  மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதன் அருகில் உள்ள மின்மாற்றியில் திடீரென்று புகை வந்தது. மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கவே  பசுமலையில் உள்ள மெயின் மின்மாற்றியை இணைப்பை உடனடியாகத் துண்டித்து மேலும் விரைந்து இங்கே வந்து அதில் எரிந்துகொண்டிருந்த நெருப்பை உடனடியாக அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகள் வரும் நேரத்தில் இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் மின்வாரிய ஊழியர்கள் செயல்பாட்டினால் மிகப் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!