17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது மதுரை மாவட்ட ஆட்சியாளரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது மதுரை மாவட்ட ஆட்சியாளரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்

எழுதியவர்: mohan December 4, 2019, 4:52 pm

நமது கிழை நியூஸ் செய்திகளில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக முகநூல் பக்கம் செயல்படாமல் இருந்தது என நமது தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம் .இதன் எதிரொலியாக  மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் நடக்கும் நலத் திட்டங்கள் குறித்தும் மற்றும் மக்களின் குறைகளை அதில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இன்று அவர் நலத்திட்ட பதிவுகளை பதிவு செய்து உள்ளார் .துரித நடவடிக்கை எடுத்த மதுரை மாவட்ட ஆட்சியாளருக்கு நமது. (சத்திய பாதை மாத இதழ்) கீழை நியூஸ் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!