கீழை நகர் என்பதை விட கீழக்கரை மாநகர் என்றே கூறலாம் அந்த அளவிற்கு வணிக தளங்களும், புதுப்புது வியாபாரங்களும் கீழை மாநகருக்கு வந்த வண்ணமே உள்ளது. எப்பொருள் வாங்குவதாக இருந்தாலும் வெளியூருக்கு செல்ல வேண்டும் என்ற நிலை மாறி தற்பொழுது தரமான பொருட்கள் கீழக்கரையிலேயே வாங்க முடியும் என்ற அளவுக்கு தரமான வியாபார தளங்கள் பெரும் நகரங்களுக்கு இணையாக கீழக்கரைக்கு வந்த வண்ணம் உள்ளது.
அதே போல் தரமான வெளிநாட்டு பொருட்கள் மற்றும் இயற்கையான பொருட்களை அதிகமான விலையில் வாங்க வேண்டி சூழலை மாற்றும் வகையில் கீழக்கரையில் தொடங்கப்பட்டிருக்கும் புதிய வணிக தளம் தான் கிரளென் டிரேடிங் ஏஜென்சி (CROWN TRADING AGENCY).
இங்கு இயற்கை முறையில் தயாரிக்கப்படும், ரசாயணக்கலப்பு ஏதும் இல்லாத தழிச்சி எனும் பெண்களுக்கான பிரத்யேக பொருட்கள், இயற்கை எண்ணெய் வகைகைள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான வெளிநாட்டு பாதாம், முந்திரி, பிஸ்தா, பால் பவுடர், பிஸ்கட், பேரீத்தம்பழம், தேன் வகைகள் என பல் வகையான பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விற்கப்படுகிறது.
மேலும் இங்கு உள்நாடு, வெளிநாடு பயணம் செய்ய விசா மற்றம் பயணச்சீட்டு சேவைகள், ஜெராக்ஸ் போன்ற
சேவைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
அதே போல் பொதுமக்களின் மீது அக்கறை செலுத்தும்
வண்ணம் அனைவராலும் விரும்பக்கூடிய புனித ஜம்ஸம் தண்ணீர் விருப்பப்படும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
















You must be logged in to post a comment.