18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் சிறையில் நளினி, முருகன் தொடர் உண்ணாவிரதம்

வேலூர் சிறையில் நளினி, முருகன் தொடர் உண்ணாவிரதம்

எழுதியவர்: mohan December 4, 2019, 12:44 pm

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலூர் மத்திய பெண்கள் சிறையிலும் அவரது கணவர் முருகன் ஆண்கள் மத்திய சிறையிலும் கடந்த 29-ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். தன்னை விடுக்க வேண்டியும் அல்லது கருணை கொலை செய்யும் படியும் ஜனாதிபதிக்கு நளினி மனு அனுப்பிவிட்டு இன்று 4-ம் தேதியுடன் 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் கணவர் முருகனும் அவருக்கு ஆதரவாக 5 வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இருவரிடமும் சிறைச்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கே.எம்.வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!