மதுரை ஆயுதப்படை மைதானம் மற்றும் ஆயுத படை காவலர்கள் குடியிருப்பை மாணவர்களுடன் சேர்ந்து காவலர்களும் சுத்தப்படுத்தினர்.மதுரை மாநகர காவல் துறை ஆணையர் டேவிட்
தேவ ஆசீர்வாதம் கடந்த மாதம் ஆனந்தம் என்ற அமைப்பை உருவாக்கினார். அதில் கல்லூரி மாணவர்கள் காவலர்களுடன் இணைந்து சமுதாய பணியாற்றி வருகின்றனர்.அந்த ஆனந்தம் அமைப்பினர் மதுரை அமெரிக்கன் கல்லூரி தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள் காவலர்களுடன் இணைந்து மதுரை ஆயுத படை மைதைானம் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பை சுற்றிலும் உள்ள பிளாஸ்டிக் கழிவு மற்றும் செடி கொடிகளை அகற்றினர். அவர்களுடன் கல்லூரி பேராசிரியர்களும் இப்பணியில் ஈடுப்பட்டனர்.
மதுரையில் காவலர் குடியிருப்பை சுத்தப்படுத்திய மாணவர்கள்
எழுதியவர்: mohan December 3, 2019, 5:33 pm




You must be logged in to post a comment.