இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை மற்றும்
SDAR டிரஸ்ட் இணைந்து டிசம்பர் 1 உலக AIDS நாளை முன்னிட்டு 2-12-2019 திங்கட்கிழமை மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே AIDS பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்வு நடைபெற்றது.மதுரை AIDS தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மேலாளர் (பொ) ஜெயபாண்டி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை துணை அவைத்தலைவர் .ஜோஸ் பேரிடர் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் பாலகிருஷ்ணன் முனைவர் மீனாட்சி சுந்தரம் Aids பற்றி மாணர்களிடையே எடுத்துரைத்தனர்.SDAR டிரஸ்ட் நிர்வாகி இராஜகோபால் நன்றியுரை கூறினார்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.