18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி சேகர் ரெட்டியின் சென்னை அலுவலகத்தில் தீ

காட்பாடி சேகர் ரெட்டியின் சென்னை அலுவலகத்தில் தீ

எழுதியவர்: mohan December 3, 2019, 4:22 pm

சென்னை தியாகராய நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இதன் 4-வது மாடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்று 3-ம் தேதி காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது தகவல் அறிந்த தீயணைப்பு துறை உடனடியாக வந்து தீயை அணைத்தனர். இந்த அலுவலகம் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட காட்பாடியை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமானது என தகவல் வெளியாகி உள்ளது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!