17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாம் தமிழர் கட்சி மதுரையில் ஆலோசனைக் கூட்டம்..

நாம் தமிழர் கட்சி மதுரையில் ஆலோசனைக் கூட்டம்..

எழுதியவர்: mohan December 3, 2019, 1:27 pm

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பினை ஒட்டி நாம் தமிழர் கட்சி மதுரை மண்டல புறநகர் பகுதி தேர்தல் பணி குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் செ.வெற்றிக்குமரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் தென்மண்டல தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை புறநகர் பகுதி சார்ந்த தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!