18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரு தலை கொண்ட மண்ணுளி பாம்பு பிடிபட்டது

இரு தலை கொண்ட மண்ணுளி பாம்பு பிடிபட்டது

எழுதியவர்: mohan December 3, 2019, 1:17 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரி முனியாண்டி புரம் அருகே இரு தலை கொண்ட மண்ணுளி பாம்பு பிடிபட்டது. மதுரை விளாச்சேரி முனியாண்டி புரம் அருகே  இருதலை கொண்ட மண்ணுளி பாம்பு ஒன்று ஒன்று நகர்ந்து வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் ஊர்வன அமைப்பை சேர்ந்த தகவல் தெரிவிக்கப்பட்டு இந்த பாம்பை பாதுகாப்பான முறையில் வனத்துறையினர் அறிவுரையின் பேரில் பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!