18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

பழனியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி

எழுதியவர்: mohan December 3, 2019, 1:10 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் வரதராஜன் என்பவர் உடல்நசுங்கி உயிரிழப்பு. தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் பணிபுரியும் வரதராஜன் என்பவர் ஆர்.எம்.கே நகரில் உள்ள வீட்டிலிருந்து பணிக்கு சென்றபோது டிஎஸ்பி கேம்ப் அருகே பழைய இரும்புகளை ஏற்றி வந்த லாரி மோதியதில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார் காவல்துறையினர் விசாரணை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!