18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேச்சுதிறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழா.

பேச்சுதிறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு விழா.

எழுதியவர்: mohan December 3, 2019, 12:34 pm

செக்கானூரணி கேரன் பள்ளியில் நடைபெற்ற உலக காவலர் தின பேச்சுத் திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி உட்கோட்ட DSP ராஜா கலந்துகொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி, மாணவர்கள் படிப்பில் கவனத்துடனும் வாழ்வில் உத்வேகத்துடன் முயற்சி செய்து, முன்னேற வேண்டும் என்று அறிவுரை கூறி வாழ்த்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!