17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தயார் நிலையில் பேரிடர் மற்றும் வெள்ள மீட்புக்குழு

தயார் நிலையில் பேரிடர் மற்றும் வெள்ள மீட்புக்குழு

எழுதியவர்: mohan December 2, 2019, 9:57 am

மழையால் ஏற்படும் வெள்ளத்தை சமாளிக்க போதுமான மீட்பு ரப்பர் படகுகள், உபகரணங்கள் தயார்; மாவட்டம் தோறும் 21 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் 101 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.- தீயணைப்புத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!