இராமநாதபுரம பட்டணம்காத்தான் கிழக்கு தெரு கருப்பையா, 65. இவர் பாம்பனில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார்.
நேற்று ( 30.11.19) இரவு இவர் வேலை முடித்து மது போதையில் வீடு திரும்பினார். பாம்பன் ரயில் நிலையம் அருகே உள்ள நண்டு கம்பெனி அருகே தேங்கிய மழை தண்ணீரில் விழுந்து இறந்தார். இது குறித்து பாம்பன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாம்பன் டாஸ்மாக் பார் ஊழியர் மரணம்
எழுதியவர்: mohan December 1, 2019, 1:45 pm




You must be logged in to post a comment.