17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை இஸ்லாமியா கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம்…

கீழக்கரை இஸ்லாமியா கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் December 1, 2019, 12:20 pm

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக  வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தல் விண்ணப்ப முகாம் கடந்த 28/11/19 முதல் 30/11/19 வரை வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள அல் மத்ரஸத்துர் ராழியா அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமை  சங்கத்தின் தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி துவக்கி வைத்தார். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை துணை செயலாளர் அஸ்ஃபாக், நிர்வாகி காதர் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும்ம மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த  முகாமின் மூலம் 100க்கும் அதிகமான பொதுமக்கள் பயன் பெற்றனர். மேலும்  இந்த முகாமை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!