18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகிய செவிலியர் தூக்கிட்டு தற்கொலை.

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகிய செவிலியர் தூக்கிட்டு தற்கொலை.

எழுதியவர்: mohan December 1, 2019, 10:46 am

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த வாரம் பிரசவ வார்டில் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு இடமாறுதல் பெற்ற உதவி செவிலியர் கார்த்திகா இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . திலகர் திடல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!