17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவலர் மருத்துவ பரிசோதனை முகாம்

காவலர் மருத்துவ பரிசோதனை முகாம்

எழுதியவர்: mohan November 30, 2019, 5:17 pm

மதுரை மாவட்ட ஆயுதப்படை திருமண மண்டபத்தில் காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன்.அனுமதியின் பேரில், மாவட்ட ஆயுதப்படை DSP .திருமலைக்குமார்  தலைமையில், Cipla Breath free நிறுவனத்தினர், நடத்திய நுரையீரல் செயல்திறன் குறித்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் , கலந்துகொண்டு நுரையீரல் செயல்திறன் பரிசோதனை செய்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!