17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குருதிக்கொடை முகாம்

குருதிக்கொடை முகாம்

எழுதியவர்: mohan November 30, 2019, 4:21 pm

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை சார்பாக மதுரை கோவில்பாப்பாகுடி மகரிஷி வித்யாமந்தீர் பள்ளியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.இம்முகாமில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பேரிடர் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் உறுப்பினர்கள் விமல்  இராஜகோபால்பள்ளி முதல்வர் மற்றும் JRC பொறுப்பாளர் ஏராளமான ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .இம்முகாமில் பெறப்பட்ட 37 யூனிட் குருதி மதுரை அரசு இராசாசி மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!