தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கரகதள்ளி பஞ்சாயத்து கடமடை கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது இம்முகாமில் வட்டார வழங்கல் அலுவலர் சத்தியா தலைமையில்
நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து. இலவச வீட்டு மனை பட்டா. முதியோர் ஓய்வு ஊதிய மனு. விதவைச் சான்று. இது போன்ற ஏராளமான மனுக்களை பொதுமக்கள் வட்டார வழங்கல் அலுவலர் சத்யாவிடம் பொதுமக்கள் வழங்கினார்கள்.மற்றும் நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் ஞான தீபன். கிராம நிர்வாகி சாம்ராஜ் .ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பாலக்கோடு அருகே சிறப்பு அம்மா திட்ட முகாம்
எழுதியவர்: mohan November 30, 2019, 11:44 am




You must be logged in to post a comment.