18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை வழக்குகளில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan November 30, 2019, 10:11 am

மதுரை மாநகர் ஆலங்குளம், எஸ்விபி நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்  மகன் விக்னேஷ்பாண்டி 21.மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி  “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!