மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை காளவாசல் அரசரடி பழங்காநத்தம் வசந்த நகர் மாடக்குளம் பொன்னி எல்லீஸ்நகர் பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. பள்ளி விடும் நேரம் என்பதால் பள்ளி மாணவ-மாணவிகள் சந்தோஷமாக நனைந்தபடியே வீட்டுக்கு சென்றார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.