இராமநாதபுரம் மாவட்ட கவுன்சில், மண்டபம் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் பதவிகளில் போட்டியிட தமாகா நிர்வாகிகள் விருப்ப மனு அளித்தனர். இராமநாதபுரம் மாவட்ட கவுன்சில் வார்டு 17ல்
போட்டியிட , மண்டபம் வட்டார கிழக்கு தலைவர் சுரேஷ், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வார்டு 17ல் போட்டியிட நம்பு வினிதன் ஆகியோர் தங்கள் விருப்ப மனு அளித்தனர். ராமநாதபுரம்
கிழக்கு மாவட்ட தலைவர் வி.என்.நாகேஸ்வரன், சுகுமார், மாவட்ட
சேவா தள முன்னாள் தலைவர் தினேஷ்பாபு, மாவட்ட துணை தலைவர் பி.வி. கணேசன்,ராமேஸ்வரம் நகர் தலைவர் ஏ.ராமகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட, மண்டபம் ஊராட்சி கவுன்சில் தேர்தல் தமாகா நிர்வாகிகள் மனு
எழுதியவர்: mohan November 29, 2019, 11:58 am




You must be logged in to post a comment.